• Download Dailyhunt App

Sign UP / Sign In



 

Category

Home > Tamil > Kan Pathugappu

Kan Pathugappu ( கண் பாதுகாப்பு )

Author: என்.எஸ். சுந்தரம்,எம்.எஸ். டி.

Tamil

42 ( 29% off)
30

  • My Rating


  • Review Title


  • Review Comment



To read this book you need to Download the Dailyhunt App on your phone. Available in Android, Windows & Iphone

’கண்ணிற் சிறந்த உறுப்பில்லை’ என்பது சாதாரணப் பழமொழி மட்டுமன்று, கண்கண்ட உண்மையாகும். அறிவு விளக்கமுற உதவும் உறுப்புகளுள் கண் முதன்மையானது. கண் பழுதுறுமாயின் வாழ்க்கை இருண்டுவிட்டது போலாகும்.இத்தகைய இன்றியமையாத உறுப்புக்கு வரும் நோய்களைப் போக்கும் முறைகள் பல உள்ளன. நோய்க்கு மருத்துவம் செய்வதை நோய் வராமல் பாதுகாக்க வேண்டியது மாந்தர் ஒவ்வொருவரின் தலையாய கடமையாகும்.கண்ணைப் பாதுகாப்பது எப்படி? இவ் வினாவுக்கு விடைகாண வேண்டுமாயின் இந்நூல் இல்லங்கள்தோறும் இருக்க வேண்டும். இதில் கண்ணின் அமைப்பு, கண்களுக்கு ஏற்படும் நோய்கள், இடர்ப்பாடுகள் அவற்றைத் தவிர்க்கும் முறைகள் இன்னபிற இன்றியமையாச் செய்திகள் சுருக்கமாகவும் விளக்கமாகவும் தரப்பட்டுள்ளன. ஆங்காங்கே தேவையான விளக்கப்படங்களும் தரப்பட்டுள்ளன.

  • Release Date:
  • Book Size: 3 MB
  • Language: Tamil
  • Category: Udalnalam, Manam & Ullam

  • 2017-02-23 21:52:42.0

    Sankar Tais


    Ok

    Book super usefull Thank you B sankar

  • 2016-04-20 18:07:02.0

    renjith300@gmail.com renjith300@gmail.com






Top

If you want to read ebooks please download our app in your favorite mobile