• Download Dailyhunt App

Sign UP / Sign In



 

Category

Home > Tamil > Lemuriya Allathu Kumarikandam

Lemuriya Allathu Kumarikandam ( லெமூரிய அல்லது குமரிக்கண்டம் )

Author: கா.அப்பாதுரை

Tamil

42 ( 29% off)
30

  • My Rating


  • Review Title


  • Review Comment



To read this book you need to Download the Dailyhunt App on your phone. Available in Android, Windows & Iphone

இலங்கையிலுள்ள ஒரு மலை முகட்டில், நடுப்பகல் வேளையில் நின்று இந்துமாக் கடலுள் நோக்கினால், கடலினடிப்பகுதியில் பொற்கலசமொன்று காணப்படுமென்றும், அஃது இராமாயண காலத்தில் இலங்கையின் மன்னனாயிருந்த இராவணேஸ்வரனின் அரண்மனைக் கலசம் என்றும் பலர் கூறக் கேள்வி. இக்கூற்று உண்மையேயாக; பொய்யேயாக! இந்துமாக் கடலுள் ஒரு பரந்த நிலப்பகுதி அழுந்தியுள்ளது என்பதை இது குறிக்கும் என்று கொள்வதனாலெய்தும் இழுக்கொன்றுமில்லை. கடல்களெல்லாவற்றுள்ளும் இந்துமாக்கடல் ஆழம்மிகுந்ததென்பதும், பரந்ததொரு நிலப்பகுதி அக்கடலுள் ஆழ்ந்த காலத்தேதான், உலகில் மிகவும் உயரமானதாகக் கருதப்படுகின்ற இந்திய வடவெல்லையாகிய இமயமலை மேலெழுந்த தென்பதும் மேற் கருத்துக்கு அரண் அளிப்பனவாகும்.....

  • Release Date:
  • Book Size: 2 MB
  • Language: Tamil
  • Category: Varalaru & Arasiyal

  • 2017-07-12 19:10:50.0

    Ganapathy Ramakrishnan


    Good

  • 2017-01-09 17:59:08.0

    Iyyappan E


  • 2016-11-14 19:35:37.0

    Mani Kandan


    Good

  • 2016-11-13 14:32:43.0

    Nick MaRiYAn


  • 2016-11-13 14:15:14.0

    Karthi Keyan


  • 2016-09-10 18:05:25.0

    Mani Kandan


    True Story of the world.

  • 2016-09-01 00:08:41.0

    vanitha vanitha






Top

If you want to read ebooks please download our app in your favorite mobile