• Download Dailyhunt App

Sign UP / Sign In



 

Category


Poongkodi ( பூங்கொடி )

Author: கவியரசு முடியரசன் கவியரசு முடியரசன்

Tamil

Free

  • My Rating


  • Review Title


  • Review Comment



To read this book you need to Download the Dailyhunt App on your phone. Available in Android, Windows & Iphone

மொழிவளர்ச்சியைக் குறிக்கோளாகக் கொண்டு, இல்லறந் துறந்து, தன்னலம் வெறுத்துப் பொதுநலம் ஒன்றே பேணித் தன் வாழ்வையே கொடுக்க வல்ல பெண் மகளொருத்தி நம் தமிழகத்துக்கு வேண்டுமென எண்ணினேன். அவ்வெண்ணத்தின் விளைவே இப்பூங்கொடி.சமயங்கட்கெல்லாம் தனித்தனிக் காப்பியம் பெற்று மிளிரும் நம் தாய்மொழி, மொழிக்காக ஒரு காப்பியம் பெறுவதும் ஆக்கம்தானே!மொழிநலங்கருதி முற்பட்டுவரும் இப்பூங்கொடி, இக்காலத்து நிகழ்ச்சிகள் பலவற்றை உள்ளத்தில் இறுத்தி ஊருக்கு உரைத்து நிற்பாள்.உலகம் அவற்றைச் செறாது, வெறாது சிந்திப்பதாக. அவள் நடைபற்றிக் காய்தல் உவத்தல் அகற்றி, நடுநின்று உண்மை உரைப்பதாக.......

  • Release Date:
  • Book Size: 840 KB
  • Language: Tamil
  • Category: Kavidaigal Kavidaigal

  • 2017-02-18 19:39:24.0

    Stephen Mickel Raj


  • 2016-09-18 11:27:22.0

    Hari


    அருமையான புத்தகம்

  • 2016-05-23 23:19:19.0

    geetha


  • 2016-04-01 21:08:43.0

    Bala Baskar


  • 2016-02-03 13:45:20.0

    Murugaraj


  • 2015-12-22 06:47:40.0

    swathi s


  • 2015-12-12 03:02:23.0

    Mathusuthanan Mariilayaraja


  • 2015-12-05 13:32:35.0

    Krpskrps


  • 2015-12-05 09:25:48.0

    Manikandan


  • 2015-11-15 21:11:13.0

    Elangovan


  • 2015-11-09 06:25:25.0

    Komathy


    I love tamil books

    This is wonderful for Tamil lovers. I like to study all types Tamil books. I am getting your website. Thank you so much.

  • 2015-11-05 16:23:53.0

    karthik


    super





Top

If you want to read ebooks please download our app in your favorite mobile