• Download Dailyhunt App

Sign UP / Sign In



 

Category

Home > Tamil > Rowthiram Pazhagu (Dramas)

Rowthiram Pazhagu (Dramas) ( ரௌத்திரம் பழகு (நாடகங்கள்) )

Author: மு. இராமசுவாமி

Tamil

65

  • My Rating


  • Review Title


  • Review Comment



To read this book you need to Download the Dailyhunt App on your phone. Available in Android, Windows & Iphone

இது, நிகழ்த்தப் பட்ட மூன்று நாடகப் பிரதிகளின் தொகுப்பு!'மனத்திற்காக உடலைச் செதுக்கினால் பாவமா?’ எனும் கேள்வியில் உழலும் திருநங்கையரின் வலியே ‘வலிஅறுப்பு’ எனும் நாடகம். சமூகத்தைக் கண்டு திருநங்கையரும் திருநங்கையரைக் கண்டு சமூகமும் பயம் விலக்கி, ஒருவருக்கொருவர் நேசம் கொள்ள இந்நாடகம் பெரிதும் உதவும்!இரண்டே நடிகர்கள், ஓய்வேயின்றி, முழுநேரமும் ஆடிக்கொண்டும் பாடிக்கொண்டும் அரங்கவெளியை அழகாக்கியிருந்தோம். உலகமயச் சூழலின் எச்சரிக்கையைக் கோமாளித்தனப் புடைப்புடன், பார்வையாளர் உள்ளத்தில் அழுத்த மாகத் தைக்கும்படியும் அமைந்திருந்தது ‘வியாபாரமாயணம்’!ஒரு குடும்பச் சூழலுக்குள் நிகழும் ஒரு சம்பவம், அது விரிந்து ஒத்திகைக்குள் பல சம்பவங்களாய்ப் பெருகுவது, அது இன்னொரு முழுமையான நாடகமாகத் தொன்மமாய் முகிழ்ப்பது என்பதாக ‘ரௌத்திரம் பழகு’ இந்நாடகம் அமைகிறது.

  • Release Date:
  • Book Size: 1 MB
  • Language: Tamil
  • Category: Nadagam

  • 2015-05-29 20:11:32.0

    Sri dharan


    Awesome

    After a long time this book makes my heart to cry





Top

If you want to read ebooks please download our app in your favorite mobile