• Download Dailyhunt App

Sign UP / Sign In



 

Category

Home > Tamil > Thunaiyai Thedi

Thunaiyai Thedi ( துணையைத் தேடி )

Author: டி. காமேஸ்வரி

Tamil

75

  • My Rating


  • Review Title


  • Review Comment



To read this book you need to Download the Dailyhunt App on your phone. Available in Android, Windows & Iphone

பிரபல தெலுங்கு எழுத்தாளர் திருமதி D.காமேஸ்வரி அவர்கள் எழுதிய ‘மனசுன மனசை’ என்ற நாவலை தமிழாக்கம் செய்து ‘துணையைத் தேடி’ என்ற தலைப்பில் வாசகர்களுக்கு முன்னால் வைத்துள்ளேன்.கதாநாயகி ஜெயந்தி நடுதரக் குடும்பத்தைச் சேர்ந்த பெண். வேலைக்கு போகிறவள். கணவனாக வரப் போகிறவனைப் பற்றி சில எதிர்பார்ப்புகளை, கனவுகளை வைத்திருக்கிறாள். வந்த வரன்களை எல்லாம் தட்டிக் கழிக்கிறாள். தன்னை பெண் பார்க்க வந்த கோபாலகிருஷ்ணனை அவள் மறுத்துவிட அவள் தங்கை தமயந்திக்கு அவனை முடிவு செய்கிறார்கள். இதனால் கோபம் கொண்ட ஜெயந்தி வீட்டை விட்டு வெளியேறுகிறாள். முன்கோபமும், விட்டுக்கொடுக்காத மனப்பான்மையும் அவள் வாழ்க்கையின் போக்கையே மாற்றிவிடுகின்றன.பெண்களுக்கு கல்வி தைரியத்தையும், தனித் தன்மையையும் தர வேண்டுமே தவிர பிடிவாதத்தை, அகம்பாவத்தைத் தரக் கூடாது. வேலைக்கு போவதால் கிடைத்த பொருளாதார சுதந்திரத்தை பெண்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது என்ற கருத்தை வெளிப்படுத்தும் புதினம்......

  • Release Date:
  • Book Size: 1 MB
  • Language: Tamil
  • Category: Novel

    Be the first to rate




Top

If you want to read ebooks please download our app in your favorite mobile