• Download Dailyhunt App

Sign UP / Sign In



 

Category


Ulogam ( உலோகம் )

Author: ஜெயமோகன்

Tamil

125 ( 40% off)
75

  • My Rating


  • Review Title


  • Review Comment



To read this book you need to Download the Dailyhunt App on your phone. Available in Android, Windows & Iphone

என் பெயர் சார்லஸ். இது என் பெயரல்ல. உங்கள் பதிவேடுகளில் என்பெயர் சாந்தன் என்றிருக்கிறது. அதுவும் என் பெயரல்ல. அதற்கும் பின்னால் சென்றால் நீங்கள் இன்னொரு பெயரைத்தான் கண்டடைய முடியும்.வெகுகாலம் முன்பு எனக்கு ஒரு பெயர் இருந்தது. அந்தப்பெயருடன் இருந்த அந்த இளைஞனுடன் இன்று எனக்கு எந்தவிதமான தொடர்பும் இல்லை. அவனுக்கு எஞ்சினீயர் ஆக ஆசை இருந்தது. அவன் கணிதத்தில் நிபுணனாக இருந்தான், யூனிவர்சிட்டி தேர்வில் நூற்றுக்குநூறு வாங்கினான். அவனால் நல்ல கோட்டோவியங்கள் வரைய முடியும். கரியை மட்டுமே பயன்படுத்தி அவன் வரைந்த இருபது ஓவியங்கள் அவனுடைய கல்லூரியில் கண்காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன.

  • Release Date:
  • Book Size: 1 MB
  • Language: Tamil
  • Category: Karpani Kadaigal

  • 2017-10-31 00:27:19.0

    THAMARAI


  • 2017-06-23 11:32:12.0

    Jayachandran218704 Selva


  • 2016-08-29 21:56:30.0

    NVenkataprasath


  • 2016-05-04 18:16:40.0

    Rajesh Devanathan


  • 2016-04-02 17:56:16.0

    vimalkumar


  • 2016-02-12 02:11:05.0

    Skanda Narayanan


  • 2016-02-06 22:50:19.0

    Kaliprasadh R


    Excellent

  • 2016-01-26 12:05:09.0

    Rakesh


  • 2015-12-31 17:35:01.0

    Ravi Sankaran


    Good

  • 2015-12-18 00:17:14.0

    Rajesh


  • 2015-12-04 08:03:54.0

    binthu.k


  • 2015-11-30 08:48:34.0

    Srimeenakshi


  • 2015-11-27 22:02:39.0

    sureshkumar


  • 2015-11-02 23:58:31.0

    Vel Murugan


  • 2015-10-27 21:34:36.0

    chandra


  • 2015-10-12 07:55:09.0

    Aranga KV


    திரில்லர் வகை

    ஈழப்பின்ணனியை கொண்ட திரில்லர் நாவல்

  • 2015-10-03 12:44:54.0

    kurian


    Ulogam....

    I became a fan of your writing, jayamohan sir....a different approach in words and thoughts...it's good u are writing script in malayalam...

  • 2015-09-30 19:59:18.0

    chockalingam ponniah


    Good





Top

If you want to read ebooks please download our app in your favorite mobile