• Download Dailyhunt App

Sign UP / Sign In



 

Category

Home > Tamil > Vanathirkkum Nathikkum Chellumpodhu...

Vanathirkkum Nathikkum Chellumpodhu... ( வனத்திற்கும் நதிக்கும் செல்லும்போது... )

Author: ஐ. ஷண்முகதாஸ்

Tamil

110

  • My Rating


  • Review Title


  • Review Comment



To read this book you need to Download the Dailyhunt App on your phone. Available in Android, Windows & Iphone

இந்தியாவின் மிகச் சிறந்த திரைக் கலைஞர்களில் ஒருவர். தீவிர தனித்தன்மை கொண்டவர். பொதுவுடைமைச் சிந்தனையால் உருவான ஆளுமையெனினும், புராண இதிகாச தத்துவங்களிலும் பரவி நின்று, தன் கலைக்கும் ஞானத்திற்கும் ஊட்டம் தேடியவர். தாய்த் தெய்வ ஈடுபாடு என்பது அவரது கவித்துவ மகுடமென மாறியிருக்கிறது. மக்கள் படைப்பாளி என்று மனப்பூர்வமாகச் சுட்டுவதற்கு முற்றிலும் பொருத்தமானவர் என்று சொல்லும் போது-அவர் தன் படைப்புகளில் கலைத்துவ மேதமையைப் பூக்கச் செய்வதும் இயல்பாக நடந்திருப்பதைப் பார்க்கிறோம். கட்டக் ஓர் அதிசய நிகழ்வு; அவரது படைப்புகளைப் போலவே.ஒரு குடும்பச் சூழலுக்குள் நிகழும் ஒரு சம்பவம், அது விரிந்து ஒத்திகைக்குள் பல சம்பவங்களாய்ப் பெருகுவது, அது இன்னொரு முழுமையான நாடகமாகத் தொன்மமாய் முகிழ்ப்பது என்பதாக ‘ரௌத்திரம் பழகு’ இந்நாடகம் அமைகிறது.

  • Release Date:
  • Book Size: 2 MB
  • Language: Tamil
  • Category: Valkai Saridangal & Nyabagangal

    Be the first to rate




Top

If you want to read ebooks please download our app in your favorite mobile